தமிழகத்தில் தனியாக வாழ்ந்த பெண்ணை அடித்து கொன்று பெட்றோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 463
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  763
  Shares

தமிழகத்தில் தன்னந்தனியாக வசித்து வந்த பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி அருகே ஜம்பை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, இவருக்குதனலட்சுமி என்றமனைவி உள்ளார்.
இவர்களுக்குஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், இவர்களுக்குதிருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
சத்தியமூர்த்திஇறந்த நிலையில் தனியாக வசிக்கும் தனிலட்சுமிராமு என்பவரின் 4½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்குஎடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில்நேற்றிரவு தனலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மர்ம நபர்கள் அவரை கொன்றுவிட்டுபெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து சென்ற பவானி பொலிஸ் இன்ஸ்பெக்டர்மற்றும் அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனலட்சுமி வீட்டிலிருந்து பணமோ, நகையோ திருடுபோகாததால் திருடர்களின்வேலை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே யாரோ முன்பகைகாரணமாக தனலட்சுமியை கொலை செய்திருக்ககூடும் என பொலிசார் கருதுகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பச்சிளம் குழந்தையை உயிரோடு கொளுத்த முய...
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
யாழ்பாணத்திற்கு செல்ல அஞ்சும் வெளிநாட்...
அம்மாவை போல மாற ஆபரேஷன் செய்யும் பிரபல...
இலங்கையில் அதிசயம் ..! கண்ணீர் வடிக்கு...
பிரபல மாடல் அழகி திடீர் மரணம் ..! உடல்...
ஆற்றில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து...
தயாராகியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஆண்கள் வயதில் மூத்த பெண்களை காதலிப்பது...
எதிரணிகளை நடுங்க வைத்த பிரபல கிரிக்கெட...
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 463
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  763
  Shares