இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

1/31/2018
இன்றைய ராசிபலன்
“மேஷம்”
மேஷம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.  
“ரிஷபம்”
ரிஷபம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள். 
“மிதுனம்”
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள். 
“கடகம்”
கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் இழப்பு கள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். 
“சிம்மம்”
சிம்மம்: வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.  
“கன்னி”
கன்னி: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.  
“துலாம்”
துலாம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவு கள் எடுப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தரு வார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 
“விருச்சிகம்”
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபா ரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.  
“தனுசு”
தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப் பது நல்லது. குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி
யிருக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. போராட்டமான நாள். 
“மகரம்”
மகரம்: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியா பாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர் கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். 
“கும்பம்”
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களால் மகிழ்ச்சி தங்கும். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப் படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள். 
“மீனம்’
மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவு வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
கடவுள் காவல் துறை அதிகாரியாகவும் வரலாம...
இப்படியும் ஒரு விமான இறங்கு தளம்..!
பிரபல நடிகையின் மகனால் வீடு புகுந்து ப...
பட்ட பகலில் பிக் பாஸ் பிரபலம் ரைசா நச்...
மதிப்பெண் ஆசைக்காட்டி 40 மாணவர்களை உல்...
தாயகத்திற்கு நாடு கடத்தப்படும் அபாயத்த...
அனைவரும் அறிந்து கொள்வோம்: வீட்டில் வி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
2 பெண் உறுப்புக்கள் கொண்ட பிரபல தமிழ் ...
மனைவியையும் குழந்தையையும் கொடூரமாக கொட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
தாயின் சடலத்துடன் உறங்கிய மகன்...! மனத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares