கொடூரத்தின் உச்சகட்டம்….! 8 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 28 வயது கொடூரன் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

நமதுநாட்டில் தினமும்ஏதாவது பலாத்கார சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. அதிலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலைமை இன்னும் மோசம். பெண்களுக்கு எதிரானஅத்துமீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில்டெல்லியின் சாகுர்பஸ்திபகுதியில் உச்சக்கட்ட கொடுமை ஒன்று அரங்கேறியுள்ளது. பிறந்து8 மாதங்களே ஆன பெண் குழந்தையை 28 வயதான காமக்கொடூரன் ஒருவன்பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குறித்த குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால்குழந்தையினை அண்ணியிடம் விட்டுச் சென்றுள்ளனர். அண்ணியின்மகனான 28 வயது வாலிபர் அக்குழந்தையினை விளையாடுவதற்காக தனது அறைக்கு எடுத்துச் சென்றுள்ளான்.
குறித்த குழந்தையின் தாய் மாலையில் வீடு திரும்பிய பொழுது குழந்தையின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வருவதை அவதானித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதைஉறுதி செய்தனர்.
சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டும் குழந்தை உயிருக்குப் போராடி வருவதாகவும், அதிக அளவுரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின்இந்த நிலைமைக்கு காரணமான கொடூரனைகாவல்துறையினர் விசாரணை செய்ததில் குடிபோதையில் இவ்வாறு செய்ததாக தவறினை ஓத்துக் கொண்டுள்ளான். திருமணமாகாத அந்தக் காமக்கொடூரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்மறவாதீர்கள் அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
கடலில் தவறி விழுந்த நடிகை ஸ்ரேயா!
ஓவியா மற்றும் ஆரவின் காதல் மீண்டும் தொ...
பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிற...
எகிப்து - சூடான் இடையில் 800 சதுர மைல்...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆப்பு வைத...
மீனவன் செத்தா உனக்கென்ன?! போராட்டகாரர்...
இப்படிபட்டவர்களா ஆண்கள்? என் உடம்பு தா...
வெறும் தரையில் உறங்குபவரா நீங்கள்..? இ...
பேரூந்து கட்டணத்தை அரசு உயர்த்தினால் எ...
சினிமா ஸ்டைலில் காதலியின் தந்தையிடம் ச...
குடிபோதையால் குழந்தையின் உயிர் ஆபத்தில...
சக்கரை நோயில் இருந்து தப்பிக்க இதை மட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares