திருச்சி காளி கோயிலில் 20 பேர் திடீர் நிர்வாண பூஜை ..! கலக்கத்தில் மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 518
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  818
  Shares

திருச்சியில் மனித மாமிசம் சாப்பிடும்அகோரிகள் 20 பேர் முகாமிட்டு காளி கோவிலில் பூஜை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசியின் கங்கைநதிக்கரையில் ஹரித்துவார், ரிஷிகேஷியிலும் நிர்வாண அகோரிகள் முகாமிட்டு இருப்பார்கள்.
இவர்கள் காசி கங்கை நதிக்கரையில் எரிக்கப்படும் சடலங்களை சாப்பிட்டு, உடல் முழுவதும் சாம்பலை பூசியபடி மண்டையோட்டுடன் வலம் வருவார்கள்.
இந்நிலையில்இந்துத்துவா அமைப்பினர் காசி அகோரிகள்20 பேரை அழைத்து வந்து திருச்சியில் காளி கோவிலில் பூஜை நடத்த செய்துள்ளனர்.
நேற்றுநள்ளிரவு நடந்த பூஜையால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
யாழ்பாணத்திற்கு செல்ல அஞ்சும் வெளிநாட்...
தூக்க மாத்திரை சாப்பிட்டு சாலையோரம் மய...
விரைவில் விந்து வெளியேறிவிடுகிறதா? ஆண்...
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
அட கொடுமையே! இப்படியும் ஒரு மனைவியா? ந...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பிரபல நடிகை இந்த மாநிலத்திற்கு மட்டும்...
மாட்டு எலும்பில் ஸ்வீட்ஸ் சாக்லேட் ஐஸ்...
உடுமலை சங்கர் கவுரவ கொலை வழக்கில் 6 பே...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 518
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  818
  Shares