மரணத்தின் பிடிக்குள் சென்று மீண்டு வந்த பெண்..! சம்பவத்தை பரபரப்புடன் விபரிக்கும் மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 491
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  791
  Shares

லண்டனில் பெண் ஒருவர் இரயிலின் கதவுகளுக்கிடையே சிக்கிக் கொண்டதால், அவர் அந்த நிலையிலே இழுத்துச் சென்ற சம்பவத்தைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் NottingHill Gate பகுதியில்உள்ள இரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரின்பை மற்றும் கோட், இரயிலின் கதவுகளில் சிக்கியது.
இதனால் அப்பெண் கீழேவிழுந்தார். அந்த நிலையிலே அவர் தர தரவெனஇழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளனர்.அந்த பெண்ணும் உதவி, உதவி என்று கத்தியுள்ளார். அதன் பின் இரயில் நிறுத்தப்பட்ட நிலையில், பத்திரமாக அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த சம்பவத்தைக் கண்ட பயணி ஒருவர் தெரிவிக்கையில், பெண்ணின் கோட் மற்றும் பை இரயிலின் கதவுக்கிடையில் சிக்கிக் கொண்டதால், அப்பெண் கிழே விழுந்தார். இதன் காரணமாக அவர் பிளாட்பார்ம்பில் இருந்து தர தரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

நாங்கள் அவள் எப்படியும் பிழைக்கமாட்டாள் என்று நினைத்தோம். ஏனெனில் அவள் அப்படி கத்தினாள். உதவி, உதவி என்றாள், எங்கள் கண்களில் கண்ணீர் நின்று கொண்டிருந்தன. கிட்டத்தட்ட சொல்லப்போனாள் மரணத்தை தொட்டு பார்த்திருப்பாள் என்று கூட கூறலாம்.
இருந்த போதிலும் இரயிலின் உள்ளே இருந்த பயணிகள் சமார்த்தியமாக செயல்பட்டதால், இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. சம்பவத்தை அறிந்த வந்த பொலிசார், மீட்பு அதிகாரிகளின் உதவியுடன் கதவிலிருந்து பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
ஆனால் காயங்கள் இருந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சுஜா மக்களுக்கு எழுதிய கடிதம் ! ஓவியா ...
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...
அதிகமாக பகிருங்கள்: ஜீயோவிற்கு எதிராக ...
சிகிச்சைக்கு வைத்தியசாலை வந்த மாணவிக்க...
குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இன்று தி...
மருந்துக்கு கட்டுப் படாத வயிற்றுப் புண...
சாமியாரை உருட்டு கட்டையால் புரட்டி எடு...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
முஸ்லீம் தொழுகை அழைப்பு(அதான்) க்கு தட...
மொட்டை அடித்து இளம் பெண்ணை கொடுமை படு...
வீறிட்டு கதறி அழும் குழந்தையை வீதியில்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 491
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  791
  Shares