திருமணமான அன்றே காதல் ஜோடி மரணம் ..! அதிர்ச்சி காரணம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 558
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  858
  Shares

ஆந்திர மாநிலத்தில்திருமணம் முடிந்த தினமே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார்பொறியியல் கல்லூரியில்மூன்றாமாண்டு படித்து வருகின்றார்.மேலும் அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போகிரெட்டி மவுனிகா என்றபெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்குஇரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில்இருவரது சடலங்களும் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது. சடலங்களை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில்,இருவரும் விஜயவாடாவில் நேற்று திருமணம்செய்து கொண்டது தெரியவந்தது.
ஆனால் அன்றிரவே தாங்கள் தற்கொலை செய்யப் போவதாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.இதன்படி தற்கொலைசெய்து கொண்டமை தெரியவந்துள்ளது. பெற்றோர்களுக்கு பயந்தே தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சுஜாவும் VS கணேஷும்
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
அட பாவிகளா இதையும் விடமாட்டிங்களா?? மன...
கன்னித்தன்மையை நிரூபிக்க படாதபாடு பட்ட...
அதிகமாக பகிருங்கள்: மண்புழு ப்ரை, வெட்...
என் கணவர் இந்த விடயதுக்கு முடியாது என்...
பெண் குழந்தைகள் ஏன் அவர்களது அப்பாவை அ...
கலைமாமணி விருதுபெற்ற பிரபல தமிழ் பாடக...
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
14 வயது மகனை துடிக்க துடிக்க எரித்துக்...
இரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் ...
தற்போது கிடைத்த உள்ளூராட்சி தேர்தல் மு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 558
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  858
  Shares