பிச்சைகாரன் முன் தேவதையாய் தோன்றிய சுவீடன் பெண் ..! இப்படியும் காதலா..! ஆச்சர்யம் தான் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 564
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  999
  Shares

நெதர்லாந்தில் பணம் முழுவதையும் செலவழித்துவிட்டு தெருவில்பிச்சைக்காரரை போல் வாழ்ந்து வந்த நபரை இளம்பெண் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார்.
2006ஆம் ஆண்டு அமெரிக்கரான Vic Kocula, Amsterdamஇல் விடுமுறை நாட்களை செலவழித்துக் கொண்டிருக்கும்போது அவரது பணம் முழுதும் செலவழிந்து போனது.
ஒரு பிச்சைக்காரனைப்போல அழுக்கு உடையும் கலைந்த முடியுமாக தெருவோரத்தில் படுத்துக்கிடந்தபோதுதேவதை போல் ஒரு பெண் அவர் அருகே வந்து அமர்ந்தார்.
அவர் சுவீடனைச் சேர்ந்த Emmy Abrahamson.
இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயேகாதல் பற்றிக்கொண்டது.
Vic Koculaஇன் அழகான பிரவுன் நிறக் கண்களில் மயங்கிப்போன Emmyக்கு அவரை விட்டுப் பிரிய மனமே வரவில்லை.
இருப்பினும் தனது மொபைல் எண்ணைக் கொடுத்து விட்டு வியன்னாவுக்கு திரும்பினார்.
Emmyக்குத் தெரிவிக்காமலே அவரை சந்திப்பதற்கான பணத்தை சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார்Vic.
இனிVicஐ சந்திக்க முடியுமா என Emmyயின் மனம் அவரையே சுற்றி சுற்றி வந்தது. மூன்று வாரங்களானது, Emmyக்கு ஒரு போன் கால் வந்தது, அழைத்தது Vic. “நான் வந்து விட்டேன்” என்றார் அவர்.
ஒரு மாளிகையில்இருவரும் மணமுடித்துக் கொண்டார்கள், Vic ஒரு electrical engineer ஆனார்.
இன்று முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அந்த தம்பதிக்கு Desta மற்றும்Til என்னும் ஆறு வயது இரட்டைப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
Emmy தங்கள் காதல் கதையை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
தாடி பாலாஜி நடப்பது என்ன ?
அதிகமாக பகிருங்கள்: தினமும் வாழ்க்கையை...
தல அஜித்தை அவமானப்படுத்திய உலக அழகி?
எகிப்து - சூடான் இடையில் 800 சதுர மைல்...
என் இடுப்பை பிடித்தபடி சுயஇன்பம் அனுபவ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
எனக்கு பிக் பாஸ் ஜூலியிடம் பிடித்ததே இ...
யார் இவர்? புதிய வீடு,மனைவி, பைக்... அ...
செல்போனில் பிட்டு படம் பார்பவரா நீங்கள...
சிங்கப்பூரில் மாணவியிடம் செக்ஸ் வைத்து...
கதறி அழுத இளைஞனை கண்டுகொள்ளாது தாலி கட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 564
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  999
  Shares