பொது மேடையில் அனைவரும் பார்க்க இளம் நடிகருக்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன் ..! பேசவே தயங்கும் நித்யா மேனனா இது ஷாக் ஆன ரசிகர்கள் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 451
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  751
  Shares

180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன். இவர் தெலுங்கில் அவி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது, இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நானி தான்.
அவர் குறித்து நித்யா மேனன் பேசும் போது, ‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’ என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார்.
நித்யா மேனன் மேடையில் பேசக்கூட சங்கடப்படுபவர், அப்படியிருக்க, இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது எல்லோருக்குமே ஷாக் தான்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Thalapathy Vijay's Diwali release to b...
ஆணாக மாறிய இந்திய இளைஞர்களின் கவர்ச்சி...
விஜய் டிவி ஜாக்குலினால் அசிங்கப்பட்ட ஜ...
தீபிகா படுகோனின் தலை இப்பவே எனக்கு வேண...
கந்துவட்டி கடனுக்காக பிரபல தமிழ் நடிகை...
அதிகமாக பகிருங்கள்: தமிழகத்தையே புரட்ட...
கோவம் அதிகமாகி வில்லன் நடிகரின் பின்பு...
இன்றைய சனி மாற்றபாதிப்பிலிருந்து தப்பி...
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...
இந்தியா,இலங்கை உட்பட 10 லட்சம் மக்கள் ...
திருமணமாகி 30 நிமிடத்தில் நடந்த கொடூர ...
திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 451
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  751
  Shares