பெற்ற தாயை துடி துடிக்க அடித்துக் கொன்ற கொடூரன் ..! வைரலாகும் காட்சிகள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 629
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  929
  Shares

இந்தியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் சேர்ந்த 82 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜனவரி 18ம் திகதி மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது மகனான ஜோகேந்திரா சவுத்ரியே அடித்து துன்புறுத்தியதே காரணம் என தெரியவந்தது.
இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அதில், வயதான தாய் படுக்கையிலேயே அசிங்கம் செய்துவிட்டதாக கூறி மகன் தாக்குகிறான்.
தாயின் கழுத்தை நெறித்தும், மூக்கை பொத்தியும் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.
சிறிது நேரத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழக்கிறார், இக்காட்சிகளை அவரது உறவினர் ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து மூதாட்டியின் மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
விஜய் ஒரு நாள் மட்டும் நடித்து முடியாத...
சங்கடங்களை விரட்டியடிக்க சண்டிஸ்வரியிட...
காவல்துறை அதிரடி! சென்னையில் இந்த வாகன...
அடக்கடவுளே.. ஜே ஜே திரைப்பட நாயகி யா இ...
எதிரணிகளை நடுங்க வைத்த பிரபல கிரிக்கெட...
மூன்று வயது குழந்தையை கொன்று தந்தை தற்...
நண்பனின் தற்கொலை - காக ஒரு கிராமத்தையே...
சாத்தான் வழிபாட்டால் எல்லை மீறிய பாலிய...
ஐஸ்வர்யா ராஜேஷை காதலிப்பதாக கூறி ஏமாற்...
மத்திரை சாப்பிட தண்ணீர் கேட்ட பெண்ணுக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 629
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  929
  Shares