திருமணத்திற்கு பின் சமந்தா ..! அதிரடி இதிலா ..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 446
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  746
  Shares

நடிகை சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு வீட்டில் செட்டிலாகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இரும்பு திரை, சிவகார்த்திகேயனின் படம் என நடித்துள்ளார். இதுபோக இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகிவந்தது.
தற்போது தெலுங்கு பிரதேசத்தை சேர்ந்த ராஸ்டிரிய சமிதி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் என சொல்லப்பட்டது. அமைதி காத்து வந்த சமந்தா தரப்பு அப்படியான ஒரு விசயத்தை முற்றிலுமாக மறுத்துள்ளது. அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
எனக்கும் ஒரு இதயம் உண்டு - மனம் உருகிய...
புதைக்கும் போது அழுத குழந்தை.அதிர்ச்சி...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
தீபிகா படுகோனின் தலை இப்பவே எனக்கு வேண...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
பிரபல தமிழ் நடிகரின் திடீர் திருமணம் ....
35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா மக...
சூப்பர் ஸ்டார் ரஜினி-யால் விஷம் அருந்த...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
ஏலியன் பெண்ணை 8 வயதில் திருமணம் செய்த ...
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
பிரபல நடிகை தமன்னா மீது செருப்பு வீச்ச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 446
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  746
  Shares