ஓடும் இரயில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ..! உதவிக்கு வராத பயணிகள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 485
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  920
  Shares

திருவனந்தபுரம்: பிரபல நடிகை சனுஷாவை ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற குமரி வாலிபரை திருச்சூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். மலையாளத்தில் ‘கல்லு கொண்டொரு பெண்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சனுஷா. இவர், தமிழில் ‘ரேணிகுண்டா’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, நாளை நமதே, நந்தி, எத்தன், ெகாடி வீரன் உட்பட பல படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள  நீலேஷ்வரம். 

நேற்று முன்தினம் இரவு மங்களூர் – திருவனந்தபுரம் ரயிலில் சனுஷா திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணியளவில் வடக்காஞ்சேரி அருகே ரயில் சென்றுக் காெண்டிருந்தபோது, பக்கத்து படுக்கையில் இருந்த வாலிபர் ஒருவர் சனுஷாவை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்ய முயன்றார். அதே பெட்டியில் பயணம் செய்த மலையாள திரைக்கதை ஆசிரியர் உண்ணியும் வேறு ஒரு பயணியும் வந்து அந்த நபரை பிடித்தனர். பின்னர், ரயில் திருச்சூர் வந்தபோது ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.நன்றி:தினகரன்விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆன்றோ போஸ் என்பதும், திரூரில் இருந்து திருவனந்தபுரம் சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து சனுஷா கூறுகையில், ‘‘என்னை கட்டிப்பிடிக்க முயன்றவர் கையை பிடித்துக்கொண்டு உதவி கேட்டு குரல் எழுப்பினேன். ஆனால், பயணிகள் யாரும் உதவவில்லை. இறுதியில், மலையாள திரையுலக நண்பர்கள்தான் உதவி புரிந்தனர்’’ என்றார்.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
2017 லிலும் உங்களுக்கு என் தொப்புள் தா...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சதியால் என்னை வீழ்த்திய உங்களுக்கு என்...
கடற்கரை மணலில் இளம் பெண் கொடூர கொலை .....
சினிமா ஸ்டைலில் காதலியின் தந்தையிடம் ச...
மீன் பிரியர்களுக்கு பிரியமான செய்தி..!...
இந்த பெண் யார் தெரியுமா ..!? என்ன ஷாக்...
நடு ரோட்டில் கணவனின் உறவினர்களால் சீரழ...
அடித்து உதைத்து சிறுநீரை குடிக்கச் சொல...
ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித்...
ஸ்னேகா மர்மமான முறையில் மரணம்...👇 வீட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 485
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  920
  Shares