காதலித்து திருமணம் செய்த பெண்ணை கண்டுகொள்ளாத கணவன்.மாமனார் செய்த கொடூர செயல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 535
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  835
  Shares

இந்தியாவில் காதல் கணவரின் குடும்பத் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பஞ்சாப்பின் மொஹாலியை சேர்ந்த பெண் அவந்திகா(வயது 18), பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஹர்தீப் என்பவரை காதலித்து மணமுடித்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவந்திகா, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மாமியார் மதிய உணவு இடைவேளைக்காக வீட்டுக்கு வந்த போது அவந்திகாவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைதொடர்ந்து அவந்திகாவின் சடலத்தை மீட்ட பொலிசார் வீட்டை சோதனையிட்டதில், தற்கொலைக்கு முன் அவந்திகா எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
அதில், காதல் வாழ்க்கை பற்றி கூறியுள்ள அவந்திகா, ஹர்தீப் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் அதற்கு கணவரின் பெற்றோரும் உடந்தை கூறியுள்ளார்.
ஒருமுறை கருத்து வேறுபாட்டில் மாமனார் கழுத்தை நெறித்து துன்புறுத்தியதாகவும், கணவரிடம் முறையிட்டும் பலன் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இக்கடிதத்தை ஆதாரமாக கொண்டு பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான அவந்திகாவின் மாமனார் மற்றும் கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
BiggBoss 21-08-2017 Episode | சுஜாவின்...
பிக்பாஸ் நண்பர்களுக்கு மிக்க நன்றி
பிக் பாஸ் ஆராவின் லைவ் வீடியோ இதோ
குடியால் கெட்ட குடித்தனம் வைத்த பிரபல ...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகருடன...
ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்...
100 - க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பா...
ஐதராபாத் ஹோட்டல் ரெய்டில் இரண்டு பிரபல...
20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த...
தயவு செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில...
இந்த சிரிப்புக்கு ஏற்பட்ட கொடுமையை பார...
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 535
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  835
  Shares