சடலமாக மிதந்த தந்தையும் 2 குழந்தைகளும் …! கிராமமே சோகத்தில் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 547
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் அணையில் குதித்து மகன், மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவா (40) இவரின் மனைவி ஹேமாவதி (32). தம்பதிக்கு கெஜலட்சுமி (12) என்ற மகளும் ராஜேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஜீவாவுக்கும் ஹேமாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கணவருடன் சண்டை போட்டு கொண்டு சில தினங்களுக்கு முன்னர் ஹேமாவதி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று முன் தினம் காலை ஜீவா தன் வீட்டின் அருகே உள்ள பெற்றோரிடம் மகன், மகளை பள்ளியில் விட்டுவருவதாக கூறி பைக்கில் அழைத்துச் சென்றார்.
மாலை ஆகியும் மூவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவாவின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது இரண்டு சிறார்களும் பள்ளிக்கு வராதது தெரியவந்தது.
இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜீவாவையும் அவர் குழந்தைகளையும் பொலிசார் தேடினார்கள்.
இந்நிலையில் நேற்று மோர்தானா அணையில் ஜீவா, ஜெகலட்சுமி, ராஜேஷ் ஆகியோர் சடலமாக மிதந்தனர்.
விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக ஜீவா தனது மகன், மகளுடன் அணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்த நிலையில் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
போட்டியில் வெல்லுங்கள் நடிகையுடன் டேட்...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
காலில் விழப்போன ரசிகரின் கன்னத்தில் வி...
அனைவரும் அறிந்து கொள்வோம்: வீட்டில் வி...
கவர்ச்சி நடிகை மும்தாஜின் பரிதாப நிலை ...
பல ஆண்களுடன் உறவு கொண்டு அதில் பிடித்த...
கடற்கரை மணலில் இளம் பெண் கொடூர கொலை .....
பட வாய்ப்புக்காக இப்படி செய்த பிரபல 'ஹ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
ஐ பி எல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும்...
இலங்கையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்ச...
கடவுளின் பெயரை சொல்லி கையில் கலர் கலர்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 547
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares