அப்பாவி இளம் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 431
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  866
  Shares

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டஇளவயது மகளை கழுத்தை நெரித்துதந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கென்ட் நகரின் Maidstone பகுதியில்19 வயதேயான ஒலிவியா என்பவரையேஅவரது தந்தை Richard Kray கழுத்தை நெரித்துகொலை செய்துள்ளார்.
தொடர்ந்து தமதுமனைவியை இதேபோன்று கழுத்தை நெரித்துகொலை செய்ய முயன்ற நிலையில் அவர் இவரிடமிருந்து தப்பி நேராக பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
அவரை தொடர்ந்து சென்ற ரிச்சர்ட் பொலிசிடம் சிக்கியது மட்டுமின்றி தமதுமகளை கொலை செய்தது தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
அதில் ரிச்சார்ட்(64) கொலைக்குற்றத்தை மறுத்துள்ளதுடன் தமதுமகளின் நிலையை பொறுக்க முடியாமல் தான் அவரை இந்த உலகத்தில் இருந்து விடுவித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்குவந்துள்ள நிலையில், சிறைக்கு அனுப்பும் முன்னர் அவருக்கு உளவியல்சிகிச்சை வழங்கவும் Maidstoneகிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
அதிர்ச்சியில் ஆரவ் - கமல் வெளியிடப் போ...
நயன்தாராவுக்கு திருமணம்? அதிர்ச்சியில்...
தமிழுக்காக ரூ 10 லட்சம் கொடுத்து உதவிய...
தல அஜித்தை அவமானப்படுத்திய உலக அழகி?
இந்தியாவிற்குள் பறக்க டிக்கெட் ரூ. 99 ...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
தர்மபுரி பள்ளி மாணவி மரணம் .விசாரணையில...
அன்பு செழியனை பிடிக்க தாமதம் .காரணம் இ...
என் கணவர் இந்த விடயதுக்கு முடியாது என்...
சேலை கட்டும் போது இதை கவனிக்கிறீர்களா....
எதிரணிகளை நடுங்க வைத்த பிரபல கிரிக்கெட...
மூன்று வயது குழந்தையை கொன்று தந்தை தற்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 431
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  866
  Shares