நடு ரோட்டில் வைத்து இளைஞனை அடித்த பிரபல நடிகை தீபிகா படுகோன் ..! காரணம் இது தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  730
  Shares

பத்மாவத் படம் மூலம் மீண்டும் தன் திறமையை காட்டியிருப்பவர் பிரபல நடிகை தீபிகா படுகோன். படம் சர்ச்சையான சமயத்தில் இவருக்கு பெரும் எதிர்ப்பும் மிரட்டல்களும் வந்தது.
ஆனாலும் அவர் அதை தைரியமாக சமாளித்தார். இந்நிலையில் அவர் தனக்கு 14 வயது இருக்கும் போது பெற்றோருடன் செல்கையில் யாரோ ஒருவன் உரசிவிட்டு சில்மிஷம் செய்தான்.
நான் விடவில்லை. பின்னால் விரட்டி சென்று அவனை பிடித்து நடுத்தெருவில் இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். பத்மாவத் படத்திற்காக என் மூக்கை வெட்டும் படி கூறினார்கள்.
எதிர்ப்புகளை மீறி படம் வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்தவர்கள் என் மூக்குக்கு பதிலாக பெரிதாக இருக்கும் என பாதத்தை எடுத்து கொள்ளுங்கள். மூக்கு எனக்கு பிடிக்கும். நான் தைரியசாலி.
எதற்கும் பயப்படமாட்டேன் என கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நம்ப முடியவில்லை. இப்படியும் ஒரு போலிஸ...
கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
சுனாமி பீதியில் மக்கள்..? கருப்பு நிறம...
அட....! இப்படி உறங்கும் பெண்களின் குணம...
அதிகமாக பகிருங்கள்: சிங்கப்பூர் செல்லு...
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு கிடைத...
அண்ணியுடன் 15 வயது சிறுவனுக்கு நடந்த த...
ஆட்சியர் ரோகினி கேட்ட ஒற்றை வார்த்தையா...
சாலையில் நிர்வாணமாக பைக் ஓட்டிய 36 வயத...
பில்லி,சூனியதிற்கு எலுமிச்சை எடுப்பது ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  730
  Shares