உதவிகேட்டு கதறியும் யாரும் வராத நிலையில் நண்பனை தன் தோளில் சுமந்த இளைஞன்..! எமனையும் கூட எதிர்க்கும் நட்பு. மனிதனெல்லாம் ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 841
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

தமிழகத்தில் இளைஞர் ஒருவரை, அவரது நண்பர் மருத்துவமனைக்கு தோளில் சுமந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் நண்பருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் பழனி அவரை உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனை அருகே சென்ற போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பழனி, உடனடியாக மருத்துவமனையில் இருக்கும் ஸ்டெச்சர் கேட்டு கத்தியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்களும் கூச்சலிட்டுள்ளனர்.
ஆனால் உள்ளே இருந்த மருத்துவமனை ஊழியர்கள் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் இருந்துள்ளனர். பார்த்துவிட்டு பேசாமல் சென்றுள்ளனர் .உதவிக்கு எவரும் வரதா நிலையில்
ஒரு கட்டத்தில் பொருமை இழந்த பழனி இவர்களை நம்பினால் கதையாகாது, நாமே இவரை தூக்கிக் கொண்டு செல்வது தான் நல்லது என்று எண்ணி, கண்ணீருடன் தன்னுடைய தோள்பட்டையில் தூக்கிக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்துள்ளார்.
அதன் பின் ஸ்டெச்சர் கொண்டு வரப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட காயத்ரி
ஓவியாவுக்கு அடித்த யோகம்..... வீடியோ இ...
பழம்பெரும் பிரபல நடிகைக்கு அடித்து சூட...
உன் ஓட்டை வாயை திறக்காமல் மூடிக்கொண்டு...
ஜூலியுடன் இருக்கும் இந்த நபர் யார் தெர...
விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரனை சுட்...
இறந்த கணவனின் சடலத்துடன் 24 மணி நேரமாக...
திருமணதிற்கு முதல் நாள் காதலனுடன் நான்...
திடீரென கண் திறந்த அம்மனால் பரபரப்பு ....
அதிகமாக பகிருங்கள்: மொபைல் போன், லேப்ட...
ஐந்து வயது சிறுவனை அடைத்து வைத்து தாய்...
இன்று திருமண நிச்சயம் நடக்க இருந்த தங்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 841
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares