மானமுள்ள தமிழன் எவனும் நடிகர் அஜித்துக்கு பேனர் அடிக்க மாட்டான்” விஜய் என்னத்த கிழித்தான்” இயக்குனரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 612
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  912
  Shares

திரைப்பட துறையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அந்த பிரச்சனைகள் எப்போது தீரும் என்று தெரியாது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் களஞ்சியம் ஒரு பேட்டியில், மானம், வெட்கம் உள்ள தமிழன் அஜித்துக்கு பேனர் அடிப்பானா என்று பேசியிருக்கிறார்.
அதோடு ரஜினி, அர்ஜுன், பிரபுதேவா, பாபி சிம்ஹா எல்லோரும் தமிழர்களா, ஒரு படத்தில் ரூ. 20 கோடிக்கு சம்பளம் வாங்கும் ஆர்யா எனக்கு தமிழ் எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது என்று கூறுகிறார்.
அதோடு கன்னடத்தில் போய் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை அவனே ஆழ வேண்டும், ஆனால் தமிழ்நாட்டில் வந்து தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்று பேசுகிறார். அவரை நாம் அடித்து விரட்டினோமா.
கர்நாடகாவில் எம்.ஜி.ஆரின் பதாகை வைக்கப்பட்டது. அதை பார்த்த கன்னடர்கள் அவர் கன்னடரா பின் ஏன் அவர் பதாகை இங்கே வைக்கப்பட்டது என்று கூறி அதை கிழித்து எரிந்தனர். அவர்களின் இன வெறியை பாராட்டுகின்றேன் என்று பரபரப்பு நிறைய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதேபோல் விஜய்யை பற்றியும் தமிழன் என்று சொல்லி என்னத்தை கிழித்து இருக்கிறான் விஜய் .இதெல்லாம் ஒரு பொழப்பு என்று மிகவும் கோபமாக பேசியிருக்கிறார்.
இதனால் கடுப்பில் உள்ளனர் விஜய் அஜித் ரசிகர்கள் .
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 612
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  912
  Shares