இலங்கையில் அர்ஜூன் திடீர் கைது…! மனைவி இலங்கை பொலீஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 472
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

பேச்பர்ச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வித முன்னறிவித்தலும் இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று அதிகாலையில் திடீரென மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அர்ஜூன் அலோசியஸை கைது செய்து அழைத்துச் செல்லும் போது அவருடைய மனைவி ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்துள்ளார்.
புகைப்படக்கலைஞர் ஒருவரின் கெமராவை தட்டி விட முயன்றதுடன், அர்ஜூன் அலோசியஸ் சென்ற வாகனத்தை சுற்றி வந்து சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதையடுத்து அர்ஜூன் அலோசியஸின் மனைவியை அவரது உறவினர் ஒருவர் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச்சென்றுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
தமிழா யார் மடையர்கள் தெரியுமா?
ஆஸ்கார் நாயகன் ஹிரோவானார்!
என்ன அதிசயம்.! அமேஸான் காட்டுக்குள் ஓட...
பிக் பாஸ் பிரபலங்களை சிறுவயதில் பார்த்...
இந்த மரத்தின் அருகில் ஒருமுறை சென்று வ...
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
நாம் விரும்பி உண்ணும் பலாப்பழத்திலும் ...
சிறு நீரக நோய்க்கு குட் Bபாய்...! இந்த...
லட்சுமி ராமகிருஷ்ணன் செய்யும் கேவலமான ...
மருத்துவ பீட மாணவியை இதற்காக தான் கற்ப...
காக்கி உடையில் கயவன் ..! 7 பெண்களை மண...
28 வயது மனைவியை கொடூரமாக வெட்டி சமைத்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 472
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares