நட்சத்திர குடும்பத்தில் பிரபல நடிகை திடீர் மரணம் ..! சோகத்தில் மூழ்கிய திரையுலகம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 785
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

தெலுங்கு திரைப்பட மூத்த நடிகைலட்சுமி தேவி கனகலாதனது 78வது வயதில் காலமானார்.
1980-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவலம் வந்தவர் லட்சுமி தேவி.
பின்னர் நடிப்பதை லட்சுமி கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார்.
இவரின்கணவர் தேவ்தாஸ் கனகலாவும் பிரபல நடிகர் ஆவார்.
இவரின்மகன் ராஜீவ் தற்போது முன்னணி நடிகராக உள்ளார். இந்நிலையில்வயது முதிர்வு நோய்கள் காரணமாக லட்சுமி சில தினங்களாக ஹைதராபாத்தில்உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார்.
நேற்றுகாலை மருத்துவமனையிலேயேலட்சுமியின் உயிர்பிரிந்தது.
லட்சுமியின்மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பலர் நேரில் அவர் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார்கள். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg boss இல் ரைசா இன்று வெளியேறுவாரா?
Bigg Boss சுஜாவின் கடிதம்
T rajendar Clarifies why he scolded Dh...
அப்பாவி தாயை தீவைத்து எரித்த மகள் .கார...
ஜூலிக்கு பாலியல் தொல்லை.? சூட்டிங் தளத...
என் இடுப்பை பிடித்தபடி சுயஇன்பம் அனுபவ...
நடக்க கூட முடியாத நிலையில் வீல் சேரில்...
ஒரு உயிரின் விலை ஒரு டாலர்,பதினோரு சென...
குறிவைக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டு இளம் ...
சென்னையையும் விட்டு வைக்காத நாகரீக வாட...
கொஞ்சும் குழந்தையாய் நாம் பார்த்த நடிக...
இறுதியாக கணவன் சொன்ன "ஐ லவ் யூ &q...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 785
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares