இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம் …! முதலிரவு நடந்த விசித்திரம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 476
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

தமிழகத்தில் பெண் குழந்தைகள் நலமுடன் இருப்பதற்காக, 12 வயது சிறுமியை நிலவுக்கு மணப்பெண்ணாக்கும் சடங்கு நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தெய்வநாயக்கன்பட்டி கிராமத்தில் பூப்பெய்யாத இளம்பெண் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு நிலாப்பெண்ணாக தெரிவு செய்யப்படுகிறார்.
ஆண்டு தோறும் ஏழு நாட்களுக்கு நடத்தப்படும் இந்த சடங்கு, தை முழு நாளன்று நிறைவு பெறும். சமீபத்தில் சந்திர கிரகணம் வந்ததால், ஒரு நாள் முன்னதாகவே இச்சடங்கு முடிக்கப்பட்டது.
எப்போதும் போல் 12 வயது சிறுமி ஒருவரே நிலாப்பெண்ணாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த செவ்வாய் கிழமை நடந்த இந்த சடங்கில் அச்சிறுமியை ஆவாரம் பூக்களால் அலங்கரித்து ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து வந்தனர். அதன்பின், கோவிலில் பூஜை நிகழ்த்தப்பட்டு, அச்சிறுமியை ஓலை குடிசையில் தங்க வைத்தனர்.அது அந்த பெண்ணுக்கும் நிலவுக்கும் முதலிரவாக கருதபடுகிறது
மறுநாள் காலை அச்சிறுமி விளக்கு ஏற்றி அதனை குளத்தில் மிதக்கவிட்டார். அத்துடன் இச்சடங்கு நிறைவுற்றதாக கருதப்படுகிறது.
நிலாவை சாந்தப்படுத்தி ஊரிலுள்ள பெண் குழந்தைகள் உடல் நலத்துடன் இருக்க இச்சடங்கு கடந்த 5 தலைமுறைகளாக நிகழ்த்தப்படுவதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் இந்த சடங்கிற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அச்சிறுமி தனிமை மற்றும் மன அழுத்தத்தை உணருவார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

கடும் சீற்றத்தில் தங்கர் பச்சான்..
மருத்துவமனையில் அஜித் அதிகம் பரவும் வீ...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
மருந்துக்கு கட்டுப் படாத வயிற்றுப் புண...
பெண்கள் சுய இன்பம் காண்பதொன்றும் கொலை ...
ஆட்சியர் ரோகினி கேட்ட ஒற்றை வார்த்தையா...
சிறுமிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியர்கள்...
நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு சினிமாவ...
பெண்களை கன்னி கழிக்க பணம் வாங்கும் எயி...
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கழுத்தில்...
இட்லி சாப்பிட ஆசைப் பட்டு கடையில் இட்ல...
பெண் பொலீஸ் அதிகாரியை கொலை செய்து குளி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 476
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares