இனிமேல் என்னை யாரும் எங்கும் பார்க்க முடியாது” ராக் ஸ்டார் ரமணி அம்மாள் அதிரடி..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 561
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  861
  Shares

இனிமேல் என்னை நீங்கள் பார்க்க முடியாது! உறைய வைத்த ராக் ஸ்டார் ரமணியம்மா.
ராக் ஸ்டார் ரமணியம்மா யார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபல சானலில் பாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இவர். நாடு கடந்து பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
சமீபத்தில் இவரை அந்த நிறுவனம் சிங்கப்பூர் வரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளது. இது குறித்து மேடையில் பேசியவர் இந்த புகழ் எனக்கு போதும். இனி கூடுதல் காசுக்காக நான் வேறெந்த சானலுக்கும் போக போவதில்லை.
என்னை வேறு டிவியில் இனிமேல் நீங்கள் பார்க்க முடியாது. நான் என் பழைய வாழ்க்கையை மறக்க மாட்டேன்.
வெற்றி, தோல்வியையும் தாண்டி என் பழைய பாதையிலேயே போய் விடுவேன் என கூறினார்.
உடனே நடுவர்கள் நீங்கள் மற்ற இடங்களுக்கும் போக வேண்டும். வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என கூறினார். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
ஞாயிற்றுக் கிழமையில் யார் யாருக்கு நல்...
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பார்...
சிவகுமாரை அவமானப்படுத்திய ஜோதிகா. குடு...
நல்லவன் வேடமிட்டு பல பெண்களை சீரழித்த ...
மகளுடன் இணைந்து பேராசிரியர் உட்பட 8 பெ...
ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களுக்கு ஓர் மகி...
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தைக்கு த...
இந்த சிரிப்புக்கு ஏற்பட்ட கொடுமையை பார...
மீன் பிரியர்களுக்கு பிரியமான செய்தி..!...
கழுத்து அறுத்து கொலை செய்வேன் என்ற சிங...
மனைவியின் உடல் நலம் பெற அபூர்வ சந்திரக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 561
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  861
  Shares