பல ஆண்களால் நாசமாகிய பிரபல நடிகையின் வாழ்க்கை!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 269
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    269
    Shares

1980ல் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சரிதா. குடும்ப பாங்கான இவரது நடிப்பு அனைவரையும் சொக்க வைக்கும் வகையில் இருக்கும். தெலுங்கில் பாலச்சந்தரின் மரோசரித்ரா படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு 16 வயதாக இருந்தபோது வெங்கட சுப்பையா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இது 6 மாதம் கூட நீடிக்கவில்லை. பின்னர் தீவிரமாக படங்களில் கவனம் செலுத்திய சரிதா பின்னர் 1988ல் மலையாள நடிகர் முகேசை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து வந்தார். ஆனால் முகேசே மிதுல் தேவிகா என்ற பரதநாட்டிய கலைஞரை திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து சரிதா கடந்த 2007 மற்றும் 2011ம் ஆண்டு விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்குகளில் முகேஷ் மட்டும் ஆஜராகவில்லை.

இதனால் நடிகை சரிதா தனது இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு துபாய் சென்று விட்டார். அங்குதான் தற்போது மகன்களுடன் வசித்து வருகிறார். சினிமா நடிகையாக இருந்த சரிதாவின் வாழக்கையும் சினிமா கதையை விட பரபரப்பான திருப்பங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இதையும் படிக்கலாமே
அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்...
சமந்தாவின் முதலிரவுப் படங்கள் - அவரே ...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
நடிகை சமந்தாவா இப்படிச் செய்தார்?
படித்தாலே அழுகை வரும் சமந்தா வாழ்க்கை...
பெண் வேடம் போட்ட பிரபல நடிகர் .! இவரா ...
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
அரை டஜன் திரைப்படங்கள் நடிக்க வேண்டும்...
தொடரும் நடிகை அமலா பாலின் லீலை ..! திர...
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு முதல் முறையா...
கமல்,ரஜனி,பிரபல திரைப்பட நடிகையை பாலிய...
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 269
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    269
    Shares