1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மனுக்கு ஆகம விதிகளை மீறி சுடிதார் அணிவிக்கப் பட்டதால் சர்ச்சை …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.1K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares

மயிலாடுதுறையில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பாள் ஆலய அம்மன் சிலைக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற அபயாம்பாள் அம்மன் ஆலயம் உள்ளது.
தைவெள்ளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அபாயாம்பாள் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ராஜ் என்ற அர்ச்சகர்அம்மனுக்கு ஆகம விதிகளுக்கு புறம்பாக சுடிதார் மாலையில் நடைபெற்ற சந்தன அலங்காரத்திற்கு திடீரென்று சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார்.
இதனை கண்ட பக்கதர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களின் வாட்ஸ் ஆஃப்பில் மூலம் பகிர்ந்துக்கொண்டனர்.
தற்போது இந்த சம்பவம் சமூகவளைத்தளங்களின் அம்மன் சுடிதார் அணிந்துள்ள காட்சிகள் வைரலாகி பரவி வருகிறது.
7-ஆம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவெடுத்த அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கதுஎன பக்தர்கள் கண்டனம்தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவாடுதுறை ஆதீனம்உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில்அம்மனுக்கு சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இலங்கையில் வைபர் வட்ஸ் அப் செயலிகளை பய...
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் !
பரபப்பூட்டும் பேஸ்புக் பயனர்களுக்கான ர...
அதிகமாக பகிருங்கள் : தமிழ்நாடு அரசுப் ...
நன்றிக்கு மறுபெயர் தான் சூரி..
பெண் வேடம் போட்ட பிரபல நடிகர் .! இவரா ...
திடீரென கண் திறந்த அம்மனால் பரபரப்பு ....
காட்டுமிராண்டித்தனமாக பெண்ணை கற்பழித்த...
மனைவியை நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து...
கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும் பட...
மனைவியின் உடல் நலம் பெற அபூர்வ சந்திரக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.1K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares