2குழந்தைகளின் தாயான பிரபல நடிகை திவ்யா கோயிலில் இரண்டாவது திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 610
 •  
 •  
 •  
 • 374
 •  
 •  
 •  
 •  
 •  
  984
  Shares

தமிழில் பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கில் ஒவ்வொரு படங்கள் நடித்த இவர் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.
இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார்.
இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண் குமார் என்பவரை நேற்று நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
வாட்சப் குழுவொன்றின் அட்மினா நீங்கள்? ...
இப்போ ஆணுறை விளம்பரம் அடுத்து நீலப் பட...
அதிகமாக பகிருங்கள். மகத்துவமும் மருத்த...
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
எலுமிச்சை ( தேசிக்காய் ) பற்றி இதுவரை ...
இனி மேல் நடிக்க மாட்டேன் ..! நடிகர் சி...
இந்திய வரைபடத்தை சிதைத்து இரண்டு மாநில...
பெண்கள் சுய இன்பம் காண்பதொன்றும் கொலை ...
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியால் 63 ...
குடிகாரன்,மனிதரை மதிக்கத் தெரியாதவன் எ...
முதலிரவு அறையில் கணவர் என நினைத்து வேற...
12 வயதில் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 610
 •  
 •  
 •  
 • 374
 •  
 •  
 •  
 •  
 •  
  984
  Shares