கணவரால் என் உயிருக்கு ஆபத்து”.என்னை காப்பாற்றுங்கள் ..! வீடியோ மூலம் கதறி அழும் பெண்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 503
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  803
  Shares

கணவரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மும்பை பெண் ஒருவர் டுவிட்டரில் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அசோக் பண்டிட், பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ‘ஆட்டோ மொபைல் தொழில் செய்பவர் என்னுடைய கணவர் குர்ப்ரீத் சிங். அவர், என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதைக்குஉட்படுத்தி வருகிறார்.
என்னுடைய குழந்தைகளின்நலனுக்காகவே அவருடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சூதாட்டம், பெண்களுடன்தகாத உறவு உள்ளிட்ட பழக்கங்களால் அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்.
அண்மையில் நான் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலில், மின்சாரத்தைப் பாய்ச்சி என்னை கொலை செய்ய முயன்றார்.
இது தொடர்பாக, நான் பொலிசில் புகார் அளித்தேன். ஆனால், இது குறித்து வழக்கு பதியாதகாவல் ஆணையர், என் கணவருடன் சேர்ந்துகொண்டுஅவருக்கு சாதகமாகவே செயல்படுகிறார்.
ஒவ்வொரு முறையும் எனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பொலிசாரிடம் கோரி வருகிறேன். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்றுஎனது முதுகில்போத்தலால் உடைத்து காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், என்னுடைய பெயரில் இருக்கும் ஒரே வீட்டையும், என் கணவர் அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
அவரால், என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. கடைசிமுயற்சியாக சமூகஊடகங்கள் மூலம் உதவி கேட்கிறேன். எனக்கு நீதி கிடைத்தாக வேண்டும்.
பொலிசார் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்றால், எனது உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என தெரிவித்துள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஷ்ரத்தா ஸ்ரீநாத் யார் தெரியுமா
கடவுள் காவல் துறை அதிகாரியாகவும் வரலாம...
இன்றைய நாளும் இன்றைய பலனும் !
பக்கத்துவீட்டுச் சிறுமியை உயிருடன் எரி...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...
திருமணம் நடந்து 15 நிமிடத்தில் நடந்த க...
2018 ல் பேஸ்புக் வைத்த ஆப்பு..! அதிகமா...
ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்த பிரபல நடிகை...
எரியூட்டப்பட்ட என் தேசம் - அனைவரும் பட...
இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று 9 வயது சி...
காதலில் விழுந்த பிக் பாஸ் ஜோடி ..! டு...
பிரபல நடிகை சரண்யாவின் கணவர் யார் என்ற...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 503
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  803
  Shares