இனி என்னை பார்ப்பதற்கு எந்த ரசிகரும் வர வேண்டாம்” நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி…! காரணம் இது தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 630
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

பிரபலங்கள் என்று வந்துவிட்டாலே அவர்களுக்கு ரசிகர்கள் வந்துவிடுவர். அப்படி அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் ராகவா லாரன்ஸ். நிறைய திரில்லர் கதைகள் இயக்கி தற்போது ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவரை நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுக்க ஒரு ரசிகர் தன் ஊரில் இருந்து கிளம்பியிருக்கிறார். அப்போது எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அந்த ரசிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த ராகவா லாரன்ஸ் கவலை பட்டது மட்டும் இன்றி இனிமேல் என்னை காண யாரும் வர வேண்டாம். நானே எல்லா இடங்களுக்கும் இனி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 630
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares