பிரபல பாடகியான நடிகை சுட்டுக் கொலை ..! அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு ..! இதனால் தான் கொலையா..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

பாகிஸ்தானில் நடைபெற்ற விருந்து ஒன்றில் பாட மறுத்த பிரபல பாடகிசுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின்மர்டன் நகரில் வசித்து வருபவர் பாடகிசும்புல் கான். நடிப்புத்தொழிலிலும் ஈடுபட்டு வரும் 25 வயதான சும்புல் கானின் குரலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்சும்புல் கானின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தநபர்கள் சிலர், பார்ட்டி ஒன்றில் பாட வருமாறு சும்புல் கானை வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு சும்புல்கான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர்கள், சும்புல் கானை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சும்புல் கானை சுட்டுக் கொன்றது 3 நபர்கள் அடங்கிய குழுவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைதேடும் பணிதீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் லாகூரில் நடிகைகிஸ்மத் பெய்க் என்னும் பெண் கொலை செய்யப்பட்டு ஓராண்டே ஆகியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares