லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுக்க போவதாக மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 501
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

லண்டனில் தமிழர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரிஒருவரின் செயற்பாடுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70 வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்றையதினம் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்திற்கு எதிராக லண்டனிலுள்ள இலங்கை தூதரத்திற்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின்சைகை மூலமான செயற்பாடுகள் அதாவது கழுத்தை அறுப்பது போல் சைகை செய்ததால் தமிழர்கள் தமிழர் தரப்பின் முறுகலை அதிகரித்துள்ளது.
தமிழ்மக்களை பார்த்து சைகை மூலம் எச்சரிச்கை விடுத்த காணொளி ஒன்று சிங்கள சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறன.
வெளிநாடுகளில்இவ்வாறு நடந்துகொள்ளும் இராணுவ அதிகாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் அரிகரித்து வருகின்றது.
அதே வேளை இலங்கைத் துாதரகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமிழர்களின் எதிர்ப்பு நடவடிக்கையைமிக நிதானத்துடன் பெறுமையாக அவதானித்துக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Title winner of bigg boss tamil
நடிகை நமீதாவுக்கு விரைவில் திருமணம்.....
சுவிட்சர்லாந்தில் மாதம் ரூ.2,00,000 சம...
தமிழ் பெண்கள் எப்படி இருந்தாலும் அழகு ...
"ஹலால்" எங்கோ கேள்வி பட்டது ...
சிகிச்சைக்கு வைத்தியசாலை வந்த மாணவிக்க...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...
ராகவா லாரன்ஸ் மகளை பார்த்திருக்கிறீர்க...
கனடா நிரந்தரக் குடியுரிமை விடயத்தில் ...
"கன்னத்தில் முத்தமிட்டால்" க...
தன் இறுதி சடங்கில் தானே கலந்துகொண்டு த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 501
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares