தெரு ஓரத்தில் நின்று தாய் பால் விற்றபெண்.! கண்கலங்க வைத்த சம்பவம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

சீனாவில் மருத்துவ கட்டணம் செலுத்தபணம் இல்லாததால்தாய்ப்பாலை விற்று தாயார் ஒருவர் நிதிதிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பில் வெளியானவீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவமனையில்அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் தங்களது மகளின் மருத்துவமனைகட்டணத்திற்காக 100,000 யுவான் பணம் (சுமார் £11,250) தேவை என அந்த வீடியோவில் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் Guangdongமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பூங்காஅருகே குறித்த வீடியோவானது படமாக்கப்பட்டுள்ளது.
மிகவிரைவில் பணம் திரட்ட தமக்கு இந்த ஒரு வழியே தோன்றியதாக கூறும் அந்த தாயார், தங்களது ஏழ்மை நிலையையும் எடுத்துக் கூறியுள்ளார்.
இதுவரையானமருத்துவ கட்டணமாக ஆயிரக்கணக்கில் யுவான் தொகை குறித்த மருத்துவமனையில்செலுத்தவேண்டி உள்ளது எனவும்,
தமதுமகள் குணமடைந்த பின்னர் 100,000 யுவான் தொகையைசெலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதையும்அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 2.4 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பெரும்பாலானவர்கள் பரிதாபகரமான சம்பவம் என கருத்துதெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு தேவையான நிதிகிடைக்கலாம் ஆனால் தொலைத்த உங்கள் கண்ணியத்தைஎப்படி மீட்ப்பீர்கள் எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss - ரைசாவிற்கு மக்கள் வழங்கிய ...
பிக் பாஸ்ஸில் நுழைந்த அந்த பிரபலம் இவர...
டெங்குவில் இருந்து எப்படி தப்பிப்பது?
எச்சரிக்கை:வலிக்கு அன்றாடம் நாம் சாப்ப...
தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை பகி...
பள்ளி பாட புத்தகத்தில் இளைய தளபதி விஜய...
காதலியின் வீட்டிற்கு வந்த காதலன் காதலி...
நள்ளிரவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த க...
உங்களுக்கு கண் திருஷ்டியா..? கண்டுபிடி...
நடு ரோட்டில் வைத்து இளைஞனை அடித்த பிரப...
இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம...
டிவி மாறிய பிரபல தொகுப்பாளினி டிடி ..!...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares