முதலிரவு நேரத்தில் மணமகன் ஓட்டம் ..! இப்படியும் நடக்குமா ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 454
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  754
  Shares

நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே உள்ள செட்டிமேடுமெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜோசப். இவர்சென்டரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும்வி.கே புரம் தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம்நடந்தது.
திருமணத்தைதொடர்ந்து அன்றுமாலை மணமகன் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சிநடந்தது.
பின்னர் திருமணத்திற்கான அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்த நிலையில் முதல் இரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அந்த நேரத்தில் மாப்பிள்ளையை தேடியபோது காணவில்லை. அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர் மாயமானது தெரியவந்தது. அவர் முதலிரவுக்கு பயந்து ஓடியாத சிலரும் காதலியுடன் ஓடி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இது குறித்து மணமகள்வீட்டார் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான மணமகனை தேடி வருகின்றனர். முதலிரவு அன்று மணமகன்மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss - நிர்வாணமாக நடிக்க நிர்ப்பந...
என் நடிகர்கள் அரசியல் வர கூடாது - Vija...
வாட்சப் குழுவொன்றின் அட்மினா நீங்கள்? ...
சுவிஸ்லாந்தில் தமிழர் ஒருவருக்கு அடித...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
விஜய் 62ல் பிக் பாஸ் ஜூலி, அஜித் 58 ல்...
பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரண...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
அனைவரும் பார்த்து மகிழுங்கள்: சவூதி அர...
நயன்தாரா எழுதிய உருக்கமான கடிதம் கண் க...
பட வாய்ப்புக்காக இப்படி செய்த பிரபல 'ஹ...
கற்பழித்து தூக்கிவீசப்பட்ட பெண் பிரதமர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 454
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  754
  Shares