பிரான்ஸ்- பாரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 597
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

பிரான்ஸ்- பாரிஸ் நகரில் இலங்கை தமிழர்ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின்பல பாகங்கள்வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் – 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்துசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார்சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கான அறிகுறிகள்காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞரை கொலை செய்தது அதே உணவகத்தில் பணிப்புரியும் 34 வயதுடைய நபர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை மற்றும் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அந்நாட்டுபொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
அதிகமாக பகிருங்கள்: இப்படியும் ஒரு வின...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
தில் இருக்கிற ஆண் பெண்களா நீங்கள்? உ...
ஜியோவின் ரூ.399/- பயன்படுத்துபவரா நீங்...
விஷாலின் வேட்புமனு நிராகரிப்பின் பின்ன...
அதிகமாக பகிருங்கள்: ஆண்மை குறைவா? ஆண்ம...
ஐதராபாத் ஹோட்டல் ரெய்டில் இரண்டு பிரபல...
ரஜினி காட்டும் பாபா முத்திரை எங்களுடைய...
யாழ் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டிக...
மாதவிடாய் காலத்தில் இந்த 8 விடயங்களை ச...
காதலர் தினத்தில் இலங்கையில் பூத்துக் க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 597
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares