லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்று கூறிய இராணுவ அதிகாரி யார்..!? வெளியான அதிர்ச்சி உண்மை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 676
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மைமற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில்இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின்கட்டளை அதிகாரியாகபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.
முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில்குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நெகடிவ் பப்லிசிட்டி தேடும் காஜல் ! பிக...
பிக்பாஸ் இதை கற்றுக்கொள்ளுங்கள்
Arav (aka) Aarav Reply to Oviya Tweet
பெண்களின் இந்த பயத்தை போக்கினால் அந்த ...
சலவை தொழில் செய்யும் தமிழனுக்காய் திரண...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வர...
ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
சேலை கட்டும் போது இதை கவனிக்கிறீர்களா....
97 நோயாளிகளை கொடூரமாக கொலை செய்த தாதி ...
இவரை உங்களுக்கு நினைவு இருக்கிறதா..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 676
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares