லண்டனில் புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி நாடு கடத்தல்…!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 818
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து . கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ அதிகாரியை நாடு கடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை என்பவரையே , பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும் , நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர் .
லண்டனில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர் .
இதுதொடர்பாக அவர்கள் , தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் .
அதில் , இந்த நாட்டில் விருந்தினராக , அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ , அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும் , ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் ம...
தாடி பாலாஜி அதிரடி கைது!
காதலித்த குற்றத்திற்காக பெண்ணை நிர்வாண...
மெர்சல் 2 வில் நடிக்கும் தனுஷ்..!
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
மருந்துக்கு கட்டுப் படாத வயிற்றுப் புண...
அதிகமாக பகிருங்கள்: தினமும் 40 லிட்டர்...
20 நாட்கள் மரத்தில் தொங்கிய பிரபல இளம்...
ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல் உடனே மாற்...
BBC யில் பணியாற்றும் தமிழருக்கு ஏற்பட்...
இந்தியா,இலங்கை உட்பட 10 லட்சம் மக்கள் ...
யாரும் அறியா ஆச்சி மனோரமா-வின் காதலும்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 818
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares