கழுத்து அறுத்து கொலை செய்வேன் என்ற சிங்களத்தான்.. தமிழர்களை பழிக்கிறாயா என்று ஒரு நாடே சேர்ந்து கொடுத்த பதிலடி..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 23.5K
 •  
 •  
 •  
 • 432
 •  
 •  
 •  
 •  
 •  
  23.9K
  Shares

இலங்கை சுதந்திர தின விழா லண்டனில் கொண்டாடப்பட்ட பொழுது, அங்கு போராடிய ஈழத் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த சிங்கள ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு  இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.

அந்த சமயத்தில் வெளியே வந்த இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ கடும் சினத்துடன் காணப்பட்டார்.சிறிது நேரம் செல்ல செல்ல தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என சைகை கட்டினார்.

ஏதோ தற்செயலாக நடக்கிறது என்று நினைத்தால், மூன்று முறை சைகையால் மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும், கனடா மற்றும் வேறு பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.

இதனை தொடர்ந்து தமிழ் மக்களை மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த இங்கிலாந்து எம்பிக்கள் வலியுறுத்தினர்.

அதற்கு அமையவே இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,சர்ச்சைக்குரிய ராணுவ அதிகாரி, பணியில் இருந்து உடனே சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.  இனி எங்கள் நாட்டு அரசு அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இங்கிலாந்து எம்பிக்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதையும் படிக்கலாமே
இன்றைய பிக் பாஸ்ஸில் BIGG BOSS - 19th ...
மருத்துவமனையில் அஜித் அதிகம் பரவும் வீ...
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
அதிகமாக ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும...
மத்திய கிழக்கில் கை நிறையச் சம்பளத்துட...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
ஆபாசம் அல்ல.திருநங்கைகளுடன் உறவு கொள்ள...
சொந்த மகனையும், மகளையும் திருமணம் முடி...
யாழ்ப்பாணத்தில் திருமண வீடொன்றில் நடந்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 23.5K
 •  
 •  
 •  
 • 432
 •  
 •  
 •  
 •  
 •  
  23.9K
  Shares