உன்னை நான் இழந்து விட்டேன்..ஐ லவ் யூ பேபி” என அழும் வரலட்சுமி ” காரணம் இந்த மரணமாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 516
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  816
  Shares

சுப்ரிம் சூப்பர்ஸ்டாரின் மகளும், தமிழ் நடிகைகளில் முன்னனி நடிகையுமான வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
அதில், தன் செல்ல நாயை குறித்து கூறியுள்ளார். அதாவது டினோ நீ இந்த வீட்டில் ஒரு மனிதனாக இருந்தாய். எங்கள் மீது அளவில்லாமல் அன்பு செலுத்தியதற்கு நன்றி. நீ நல்லஇடத்தில் இருப்பாய் என நம்புகிறேன். உனக்கு நல்லஉணவு கிடைக்கும். நான் உன்னை இழந்துவிட்டேன். ஐ லவ் யூடினோ பேபி என கூறியுள்ளார்.
மேலும், சமூகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்து பலவிசியங்களை பேசிவருகிறார். அதேபோல விலங்குகள் குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
#RIP DINO… U WERE THE MAN OF THE HOUSE..THANK U FOR LOVING US UNCONDITIONALLY…I’M SURE U R IN A BETTER PLACE..CHASING ALL THE BIRDS AND EATING AS MUCH AS U WANT..I LOVE U DINO BABY..I’M GONNA MISS U LIKE CRAZY..FIND PEACE MY LOVE..
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss - ரைசாவிற்கு மக்கள் வழங்கிய ...
பிக் பாஸ்ஸில் நுழைந்த அந்த பிரபலம் இவர...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
30 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற அமல...
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
மது அருந்த அவருடன் வரும்படி கட்டாய படு...
காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன்- தங்...
மொபைல் போனில் உள்ள முக்கிய ஆவணங்களை பா...
சளி,இருமலால் தொல்லையா.? இதோ 5 நிமிடத்த...
தேங்காயில் பூ இருந்தால் உங்களுக்கு என்...
நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூர...
கனடா நிரந்தரக் குடியுரிமை விடயத்தில் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 516
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  816
  Shares