கோடீஸ்வர பாட்டிகளுக்கு மகன் செய்த துரோகம்..! கருணை கொலை செய்யக் கோரி மனு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 448
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  969
  Shares

தமிழகத்தில் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்துக் கொண்டு மூதாட்டிகளை தவிக்க விட்டுள்ளமகனின் செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்த 101 மற்றும் 70 வயதுகளில் இரண்டு மூதாட்டிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரை திருமணம்செய்துள்ளனர்.
இதில் பழனியாம்மாள் என்பவருக்கு குழந்தை இல்லை மற்றொருவருக்கு மகன், மற்றும் மகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில்இவர்களின் கணவர் இறந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக அவரின்மகன் இவர்களை பார்க்க வரவில்லை. அதுமட்டுமின்றி பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்துக் கொண்டு, ஏமாற்றியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த 2010-ஆம் ஆண்டு தங்களுக்கு உரிமையான சொத்துகளை மீட்டுத்தருமாறு பலமனுக்களை கோட்டாட்சியரிடம்கொடுத்துள்ளனர்.
ஆனால் அதில் எந்த ஒரு தீர்வும் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அங்கோ மீண்டும் கோட்டாட்சியரை நாடுமாறு கூறியதால், வேதனையில் தங்களை கருணை கொலை செய்யும் படி கூறியுள்ளனர்.
தற்போது மகளின் பராமரிப்பில் வாழும் இந்த இரு மூதாட்டிகளும், மருந்து செலவுக்குக்கூட பேரனின் வருமானத்தை நம்பிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பிரபல தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை....
கவர்ச்சி வீடியோவால் பரபரப்பு . தீக்குள...
கடன் வாங்கியவர்களை கழுவி ஊற்றும் நடிகர...
இந்த விமானத்தில் பயணம் செய்தால் இதை கூ...
பிரபல டி.வி தொகுப்பாளினி விவாகரத்து கே...
தொடரும் நடிகை அமலா பாலின் லீலை ..! திர...
என் மரணம் இவர்களால் தான்" வீடியோ ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
என்னை எரிச்சல் பட வைப்பது ஜூலி தான் .....
வியூகம் அமைத்து சதுரங்கம் ஆடும் "...
திருமணமாகி இரண்டே நாளில் புது மாப்பிள்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 448
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  969
  Shares