காதல் மனைவியை ஐ,எஸ் தீவிர வாதிகளுக்கு விற்க முயன்ற கணவன் கைது…! வெளிவந்த திடுக்கிடும் தகவல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 418
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  853
  Shares

காதல் மனைவியை செக்ஸ் அடிமையாக்க முயன்ற கணவன்.! மனைவிக்கு நடந்தது.!
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் ரியாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் தனது பெற்றோர் சம்மதத்துடன் தனது காதலன் ரியாஸை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரியாஸ் தனது காதலியுடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை வைத்து தான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் ஒரு நாள் தனது காதல் மனைவியை சவுதி அரேபியாவுக்கு அழைத்து சென்ற ரியாஸ் மனைவியை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமையாக விற்க முயற்சி செய்துள்ளார். கணவனின் இந்த விபரீத முடிவை அறிந்து கொண்ட அந்த பெண் தனது பெற்றோருக்கு ரகசியமாக தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரியாஸை கைது செய்தனர். ஆனால் ரியாஸ் போலீசார் விசாரணையில் தன் மனைவி கூறிய புகாரை மறுத்துள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bascar Oru Rascal Press Release and st...
பிக்பாஸ் வீட்டில் உடைகளை தீர்மானிப்பது...
13 வயதிலிருந்து பிரான்ஸில் உடலுறவு செய...
அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை ஆண்மை அதிக...
பிரபல நடிகைகளான ரம்பா மற்றும் தேவயானி ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ...
ஐதராபாத் ஹோட்டல் ரெய்டில் இரண்டு பிரபல...
இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் ஆண்டா...
மனிதர்கள் மீது மருத்துவ பரிசோதனை பாலிய...
போதைமருந்து கொடுத்து தோழியை கொடூரமாக க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 418
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  853
  Shares