இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டியாவுடன் காதலில் விழுந்த நம்ம பிக் பாஸ் நடிகை ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 457
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  892
  Shares

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவர் ஹர்டிக் பாண்டியா. இவர் ஒரு பிரபல நடிகையுடன் காதலில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Elli AvrRam என்ற நடிகையை அவர் காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்திய அணி தென்னாபிரிக்காவில் விளையாடி வரும் நிலையில், பாண்டியாவை பார்ப்பதற்காக Elli AvrRam இந்தியாவில் இருந்து பறந்து சென்றுள்ளார். அப்போது மற்ற கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளது.
மிக்கி வைரஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ள Elli AvrRam, ஹிந்தி பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
மர்மம்,த்ரில்லர்,அதிரடியாய் வரலக்ஸ்மி ...
சில இரவுகள் நானும் ஓவியாவும் பிக் பாஸ்...
இனி நடிக்கவே மாட்டேன் சிம்பு பட இளம் ந...
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
அதிகமாக பகிருங்கள் .வீட்டில் நிறைவான ச...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகருடன...
விஜய் 62ல் பிக் பாஸ் ஜூலி, அஜித் 58 ல்...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
ஆயுள் தண்டனை கைதியுடன் உறவு வைக்க பெண்...
சித்தி கொடுமையின் கொடூரம் ..! நிர்வாணம...
கொஞ்சும் குழந்தையாய் நாம் பார்த்த நடிக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 457
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  892
  Shares