கனடா நிரந்தரக் குடியுரிமை விடயத்தில் குழப்பம் ..! குடியுரிமை கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தில் மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 415
  •  
  •  
  •  
  • 764
  •  
  •  
  •  
  •  
  •  
    1.2K
    Shares

கனடா அரசு Caregivers எனப்படும் கவனிப்பாளர்களைக்குறித்த திட்டங்களை மதிப்பாய்வு செய்து வருவதால் இனிதங்களுக்கு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கனடாவில் இரண்டு வகையான caregivers உள்ளனர். குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர்கள்மற்றும் முதியவர்களைக் கவனித்துக் கொள்பவர்கள்.
இவர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிப்பதா, அவர்களுக்கு பணிபுதுப்பிப்பு செய்வதாஅல்லது அவர்களுக்குபதில் வேறு புதிய ஆட்களைவேலைக்கு நியமிப்பதா என கனடா அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது.
இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டபோதேஎது வரை வேலை செய்யலாம்என்கிற திகதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 29, 2014 அன்று வேலையில் அமர்த்தப்பட்ட இவர்களின் கடைசி வேலை நாள் நவம்பர் 29, 2019 ஆகும்.
இந்தத் திகதிக்குப் பிறகு இவர்களை வேலையில் தொடர அனுமதிப்பதாஇல்லையா என்பது குறித்த மதிப்பாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முடிவுகள்நவம்பர் 29, 2019க்கு முன் அறிவிக்கப்படும் என கனடாவின்புலம்பெயர்தல் துறை அறிவித்துள்ளது.
இதனால் வேறு நாடுகளிலிருந்துபுலம்பெயர்ந்து வந்து பணிபுரியும் caregiversபலர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2006க்கும் 2014க்கும் இடையே நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்ட caregiversஇன் எண்ணிக்கைவருடத்திற்கு சராசரியாக 8000, ஆனால் அதற்குப்பின் விண்ணப்பித்த 2730 பேரில் 20 சதவிகித்தினருக்கு மட்டுமே, அதாவது 555 பேருக்கு மட்டுமே நிரந்தரக்குடியுரிமை வழங்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஸ்நேஹனின் தீவர விஸ்வாசிய இருப்பார் போல...
நம்ப முடியவில்லை. இப்படியும் ஒரு போலிஸ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அந்த நடிகையுடன் ஒரு நாள் ... லொள்ளு நட...
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
அதிகமாக பகிருங்கள்: ஜியோ இரண்டு புதிய ...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
அதிரடி அக்ரிமெண்ட்...கைதியான பிக் பாஸ்...
பூட்டிய வீட்டிலிருந்து 2 நாட்களாக கதறி...
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!
அம்மா அவன் என்னை கொல்ல போகிறான்" ...
பால் மா (tea powder) ல் தொற்று நோய்க்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 415
  •  
  •  
  •  
  • 764
  •  
  •  
  •  
  •  
  •  
    1.2K
    Shares