பெண்களின் உள்ளாடைகளை திருடும் விசித்திர துறவி …! திருடிய என்ன செய்கிறார் ..!? காட்டிக் கொடுத்த சிசிடிவி..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 481
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  781
  Shares

தாய்லாந்தில் துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தாய்லாந்தின் Suphaburi பகுதியைச் சேர்ந்தவர் Khajornnetikhun(40). இவருடைய மனைவி மற்றும்பெண் குழந்தையின் உள்ளாடைகள் தொடரந்து காணமல் போயுள்ளது.
இதனால் இதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, வழக்கம் போல் துணிகள் துவைத்து காயப்போடப்படும் பகுதியில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.
அப்போது யாரும்எதிர்பார்க்காத வகையில்துறவி ஒருவர் அங்கு வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்கிறார்.
துறவி இது போன்ற செயலில் ஈடுபட்டது அவர்களுக்குஅதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அந்த துறவியின் பெயர் Theeraphap Worradilok (49) என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவருக்குஉடல் மற்றும் மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும், அது தொடர்பாகதொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது அதை நிறுத்தியதால், விசித்திரமாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருதாகவும் அவருடன் இருக்கும் துறவிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் அவரை பொலிசார் தேடிவருவதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்ட பின்னரே முழுமையான உண்மை தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பிக்பாஸ் டைட்டில் யாருக்கு?
சன்னிலியோனின் இடத்தில் இவரா மகிழ்சியில...
இந்த ஜிமிக்கி கம்மல் புதுசு
இந்த கருவிகள் இருந்தால் பெண்களுக்கு ஆண...
படத்தலைப்பு வெளியான 10 நிமிடத்தில் டிர...
140 நாட்கள்..30சென்ட்...ரூ.73 ஆயிரம் வ...
பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து...
பெண்களுக்கான பாலியல் தொல்லைக்கு முற்ற...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
மீன் பிரியர்களுக்கு பிரியமான செய்தி..!...
இலங்கையில் அர்ஜூன் திடீர் கைது...! மனை...
நாயின் மேல் ஏற்பட்ட காதலால் கணவனை விவா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 481
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  781
  Shares