பிரான்ஸ் சட்டத்தில் மாற்றம்..! ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி தடை. !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  730
  Shares

ஸ்மார்ட்கைப்பேசிகளில் காணப்படும் பல்வேறு வசதிகளின்விளைவாக அனேகமானவர்கள் தொடர்ச்சியாகஅவற்றினைப் பயன்படுத்திக்கொண்டேஇருக்கின்றனர்.
இதனால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறவிட்டது.
இதனைக் கருத்தில்கொண்டுபிரான்ஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி கார்களின்பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.
தவிரஸ்மார்ட் கைப்பேசிகளைப் பயன்படுத்தியவாறுகாரை பார்க்செய்யவேண்டிய இடத்தை தவறவிடின்135 யூரோக்களை தண்டமாக அறவிடவும், சாரதி அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இன்றைய ஓட்டு வேட்டையின் பாகம் 2 வேடிக்...
பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்கள் விபரம் ...
லண்டனில் வாழ் மக்களை வியக்க வைத்த தமிழ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
உடல் தெரிய ஆடை அணியும் பெண்களுக்கும் அ...
குடி போதையில் இளம் பெண் செய்த செயல் .இ...
ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்த பிரபல நடிகை...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
உலகத்திலயே அதி புத்திசாலிகள் நம்ம இந்த...
அப்பாவி இளம் பெண்ணை கழுத்தை நெரித்து க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  730
  Shares