முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச -யின் மகனின் காதல் லீலைகளுக்கு முற்றுப் புள்ளி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 544
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  979
  Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசிமகன் ரோஹித ராஜபக்சவின் காதல் குறித்து பல்வேறு கதைகள் பேசப்பட்டு வந்தன.சில நடிகைகளுடன் மட்டும் இன்றி காதல் மன்னன் என்றும் கூறப்பட்டது .
இந்நிலையில் அனைவரது வாயையும் மூடும் வகையில் காதலியுடன் புகைப்படம் பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .
அவரது காதலி டட்டியானா இன்றை தினம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
பட்டத்தை பெற்ற டட்டினாவுடன் ரோஹித எடுத்து கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
காதலிக்குபாராட்டு தெரிவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டுதனது வாழ்த்தினை ரோஹித தெரிவித்துள்ளார்.
மருமகளாக வரப்போகும் டட்டினா பட்டப்படிப்பை நிறைவு செய்தமை குறித்து ராஜபக்ஷ குடும்பத்தினர் மகிழ்ச்சிதெரிவித்துள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
19 வயது மாணவியை பாலத்தின் அடியில் கட்ட...
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
அனைத்துலகத்தில் நடைபெற இருக்கும் மாவீர...
70 வயது தாத்தா 25 வயது இளம்பெண்ணை திரு...
இந்தியாவில் பேரழிவின் தொடக்கமா இது .? ...
இந்த பெண்ணை பார்த்திருக்கின்றீர்களா.? ...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
மனதை நெகிழ வைத்த உண்மை சம்பவம் ஒரு மனி...
இது நம்ம தமிழ்நாடு இல்லை,தமிழன் தலை நி...
மூன்று குழந்தைகளை கொலை செய்த 8 வயது உல...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பாதாள அறையில் இடுப்பளவு நீரில் சிவன்.....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 544
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  979
  Shares