லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என் சைகை காட்டிய அதிகாரிக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரி செய்த செயல் ..! அச்சத்தில் தமிழ் மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 460
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை தூதரகபாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்வெளியிட்டுள்ளது.
லண்டனிலுள்ள தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டு பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரகபாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும்சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி ஆலோசனைவழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனைவழங்கியுள்ளார்.
கடந்த நான்காம் திகதி சுதந்திர தினத்தின் போது, தூதரகத்தின்முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுதை அறுக்கப் போவதாக பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ அச்சுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நான் தமிழ் கலாச்சரம் காப்பவன்...!
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
இதை கடைபிடித்தாலே போதுமாம்....தாம்பத்த...
விஜய் 62 வில் நடிக்க மறுத்த ஓவியா ,சொன...
நான் உங்கள் தீவிர ரசிகன்"ஆனால் என...
கணவன் கண்முன்னே 8 பேரால் கற்பழிக்கப் ப...
இலங்கைக்கு சுற்றுலா சென்றால் இதை மட்டு...
மூன்று ஆண்களுடன் உல்லாசமாய் இருந்த பெண...
இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை ..! ...
நானும் என் அண்ணனும் தான் தலைவர் பிரபாக...
என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்"...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 460
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares