இலங்கையில் தாய் மற்றும் 25 வயது மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 465
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  900
  Shares

கூரிய ஆயுதமொன்றால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகள் அவர்களுது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மகளின் கணவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் காலி, பொத்தல பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 46 மற்றும் 25 வயதுடைய வர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம். கொலை செய்யப்பட்ட மகளின் கணவர் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
விரைவில் விந்து வெளியேறிவிடுகிறதா? ஆண்...
ஹிப் ஹொப் தமிழா 'ஆதி' ரகசிய திருமணம் ....
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
சூடான தோசை கல்லில் பெண்ணை இருக்க வைத்த...
தன்னை தானே கலாய்த்து கொண்ட பிக் பாஸ் ஜ...
அந்த விடயத்தை தவிர மற்ற எல்லாத்திலும் ...
ஆஞ்சநேயர் இமய மலையில் இன்னும் உயிருடன்...
பொது வெளியில் பிரித்தானியா இளவரசி செய்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
அத்தனை சொத்துகளையும் தானம் செய்துவிட்ட...
ஒரு வாரமாக பூட்டிய வீட்டிற்குள் இருந்த...
முஸ்லீம் தொழுகை அழைப்பு(அதான்) க்கு தட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 465
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  900
  Shares