வீறிட்டு கதறி அழும் குழந்தையை வீதியில் விட்டும் செல்லும் தாய்…! மனதை பதபதைக்க வைத்த செயல் ..! வைரலாகும் காட்சி..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 431
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  731
  Shares

வீறிட்டு அழும் குழந்தையை விட்டு விட்டு ஒரு தாய் காரை ஓட்டிச் செல்லும் மனதைப் பதை பதைக்கச் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தெற்கு Brazilஇன் Curitibaவில் வழிப்போக்கர் ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிறக் கார் ஒன்றின் பின்னாலிருந்து ஒரு சிறு பெண் வீறிட்டு அழும் குரல் கேட்கிறது.
அந்தக் குழந்தை ”அம்மா, என்னை மன்னித்து விடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன்” என்று கதறுகிறாள்.
கார் நிற்பது போல் வேகம் குறைகிறது பின் திடீரென வெகமாகச் சென்றுவிடுகிறது.
குழந்தை வீரீட்டு அழுதவாறே காரின் பின்னால் ஓடுவதுபோல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்தக் குழந்தையின் தாய் மீது புறக்கணித்தல் மற்றும் சிறார் துன்புறுத்தல் பிரிவுகளில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தப்பெண்ணின் தாய் குழந்தையை தவிக்க விடும் நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்று கூறியுள்ளார். அவளது வழக்கறிஞரோ அந்தக் குழந்தை கீழ்ப்படியவில்லை என்றும் கார் ரேடியோவை சத்தமாக வைத்திருந்ததால் குழந்தை காரில் இருப்பதாக நினைத்து காரை ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss Last Eviction is Bindu
இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இளம் பெண்க...
இந்த ஆசைகளையெல்லாம் பெண்களால் அடக்கவே ...
மேடையில் பிக் பாஸ் ஜூலியின் முன் ஜூலி ...
40 வயதில் பணக்காரனாக இருக்க 30 வயதில் ...
பிரபல பாடலாசிரியருக்கு டும் டும் டும்....
முஸ்லிமாக மாற போகிறாரா நடிகை அமலா பால்...
இன்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு: சிப...
ஃபேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்...
நீங்கள் ஒருவர் உண்டால் கூட இந்த மீனால்...
152 வருடத்தின் பின் தோன்றிய சந்திர கிர...
பிக் பாஸ் ஜூலிக்கு அறிவிக்கப்பட்ட விரு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 431
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  731
  Shares