இரண்டு நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் 25 வயது இளைஞரின் பிறப்புறுப்பை துண்டித்த கொடூரம் ..! காரணம் ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 492
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இளைஞர் ஒருவருக்கு, பிப்ரவரி 6 ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இன்னும் சில நாட்களில் திருமணமாக உள்ள இளைஞரின் பிறப்புறுப்பை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
கடந்த 4ம் திகதிஇந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலம் கழிப்பதற்காக அருகிலிருந்த ஆற்றுப்பகுதிக்கு சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத இரண்டு பேர் தாக்கியுள்ளனர்.
பின்னர், அவரின் பிறப்புறுப்பை, துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவற்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை யார் செய்தது எனவும், அதற்கான காரணம்குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வயதான இளைஞரின் பிறப்புறுப்பை  ல்துண்டித்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்குநேற்று முன்தினம் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சிட்னியில் ஆதித் தமிழன் இசைப் பயிற்சி
மிரட்டும் மெர்சலும் பிரபலங்களின் கருத்...
மணிரத்னம் தல அஜித் இணையும் வரலாற்று தி...
உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட விஜய் ...
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
முன்கூட்டியே மாதவிடாய் வரனுமா? இயற்கைய...
மார்பகங்களை வெட்டி வாழை இலையில் வையுங்...
யாழ்ப்பாணத்தில் 17 வயது மாணவியோடு Vibe...
அம்மா அவன் என்னை கொல்ல போகிறான்" ...
பிச்சைகாரன் முன் தேவதையாய் தோன்றிய சுவ...
தாயினால் ஊசியில் கொசுமருந்து ஏற்றிக் க...
இலங்கையில் பிரபாகரனின் தலை தொங்கியுள்ள...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 492
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares