அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழ் தம்பதியினர் 8 வருடங்களாக தமிழ் பெண்ணை அடைத்து வைத்து செய்த கொடுமை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 436
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  736
  Shares

மெல்பேர்ன் நகரில் Mount Waverleyஇல் உள்ள தனது வீட்டில் 8 ஆண்டுகளாக பெண் ஒருவரை அடிமையாக அடைத்துவைத்திருந்ததாக கந்தசாமி கண்ணன் மற்றும் அவரது மனைவி குமுதினி கண்ணன் ஆகியோர் நேற்றுமெல்போர்ன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்தநிலையில் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வழக்கு விசாரணை இம்மாதம் இறுதியில்நடைபெறும் எனவும் மெல்போர்ன் நீதவான்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு கண்ணன் தம்பதியினரின் மூன்றுகுழந்தைகளை பராமரிக்கவென இந்தியாவில்இருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் குறித்த தமிழ் பெண் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
வீட்டை விட்டுத் தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும், ஊதியமும் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த பெண் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5:30 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 3:30 மணி வரை எவ்வித ஓய்வுமின்றி அப்பெண் பணிபுரிய வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 2015ஆம் ஆண்டில் கண்ணன் குடும்பத்தினர் ஒரு மாத காலம் சுற்றுலா சென்ற நிலையில், அந்த காலப்பகுதியில் உணவு ஏதும் இன்றி, மயங்கிய நிலையில் குளியல்அறையில் குறித்த பெண் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கண்ணன் தம்பதியினர், அப்பெண்ணைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே நடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கந்தசாமி கண்ணன் மற்றும் அவரது மனைவி குமுதினி ஆகியோர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
விஜய் பற்றி கொச்சையாக பேச தொடங்கிய எச்...
கிட்னியில் கற்களா .? வலி உயிர் போகிறதா...
என்னது அதர்வாவின் அக்கா விஜய் சேதுபதிய...
போயஸ் இல்லத்தில் பாதாள அறை..!?
கருப்பாக பிறந்ததால் தீயில் கருகிய 14 வ...
ஒரு தமிழன் எப்படி டா எங்களுக்கு கவுன்ச...
நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன....
97 நோயாளிகளை கொடூரமாக கொலை செய்த தாதி ...
பிரபல நடிகை கழுத்தறுத்து கொலை..! காருக...
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தைக்கு த...
குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்...
பேய் திரைப்படங்களில் போல் மர்மமான முறை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 436
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  736
  Shares