முழுமுதற் கடவுளான சிவனின் தந்தை யார் …!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 786
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் தெய்வீக சக்திகளைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சிவபெருமானின் சக்தியை உணர்த்தும் வகையில் பல்வேறு கதைகள், புராண ஆதாரங்கள் உள்ளன.
இவரது மனைவிபார்வதி, பிள்ளைகள் விநாயகனும், முருகனும் என தெரியும், ஆனால் சிவனுக்கே தந்தையார் என முனிஒருவர் வினவிய கதையும் உங்களுக்கு தெரியுமா?
சிவன் “Anaadi” எனக் கருதப்படுகிறார், அதாவது உலகின் தொடக்கமும், முடிவும் அவரே என்று பொருள், ஜனனம் மற்றும் மரணத்திற்கு அப்பாற்பட்டு வாழ்கின்றனர் எனக் கூறலாம்.
முனிஒருவர் சிவனிடம் உங்களது தந்தை யார் என கேட்டாராம், இதற்கு படைக்கும் தொழிலை கொண்ட “பிரம்மா” தான் தந்தைஎன்றும், “விஷ்ணு” தான் பாட்டன் என்றும் கூறினாராம்.
முப்பாட்டன் யார் என்று கேட்கும் போது “நான் (சிவன்)” தான் அனைத்திற்கும் மூலதனம் என தெரிவித்தாராம்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்கள் விபரம் ...
29வயது இளைஞனை திருமணம் முடித்த 4 வயது ...
சுவிட்சர்லாந்தில் மாதம் ரூ.2,00,000 சம...
சிவகுமாரை அவமானப்படுத்திய ஜோதிகா. குடு...
காவல்துறை அதிரடி! சென்னையில் இந்த வாகன...
அஜித் படங்களை இதற்காக தான் பார்க்க போக...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
ஒரு வாரமாக பூட்டிய வீட்டிற்குள் இருந்த...
இளைஞனை காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த ...
பெண்களின் உள்ளாடைகளை திருடும் விசித்தி...
பிரித்தானிய இளவரசி "கேட்" டா...
கண்களால் அனைவரையும் கைது செய்த நடிகை ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 786
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares