உயிரிழந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் சிறுவர்கள் ..! கண்ணீர் சிந்த வைக்கும் சம்பவம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 591
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

தமிழ்நாட்டில் உயிரிழந்த தாயின்உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் சிறுவர்கள் தவித்த நிலையில் மருத்துவமனை நோயாளிகள் அவர்களுக்குஉதவி செய்துள்ளனர்.
திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்- விஜயா தம்பதிக்கு மோகன்ராஜ், வேல்முருகன், காளீஸ்வரி ஆகியமூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் காளியப்பன் உயிரிழந்த நிலையில், மார்பக புற்றுநோயால் அவதியுற்றவிஜயா அரசு மருத்துவமனையில் சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
உறவினர்கள் யாரும் விஜயாவை பார்க்கவராத நிலையில், அவரது 15 மற்றும் 13 வயதான மகன்கள் இருவரும் தாயை கவனித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றிநேற்று விஜயா உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் சிறுவர்கள் இருவரும் கண்ணீருடன் தவியாய் தவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் தங்களால் இயன்ற பண உதவியை சிறுவர்களிடம் வழங்கினார்கள்.
அதன்பின்னர்தாயின் உடலை சிறுவர்கள் இருவரும் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச் சென்ற நிகழ்வு காண்போரின் கண்களைகுளமாக்கியது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடிய...
விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானில் மோது...
64 இடங்களின் மர்மமான பயங்கர சத்தம் .! ...
"நானும் செவிலியர் தான்" சென்...
பள்ளி பாட புத்தகத்தில் இளைய தளபதி விஜய...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
இரு இளம் மனைவிகளையும் ஒரே நேரத்தில் தீ...
திருமணம் நடந்து சில மணி நேரத்தில் பரித...
கருப்பாக பிறந்ததால் தீயில் கருகிய 14 வ...
சைக்கில் ஓட்டுவதால் ஆண்மை பாதிக்கப் ப...
3வயது குழந்தையை கொலை செய்தார் பெரியப்ப...
காதலித்து திருமணம் செய்ததால் துடிக்க த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 591
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares