பக்கத்து வீட்டு பெண் வீட்டு பெண் கேட்ட ஒரே கேள்விக்காக அவரை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன் ..! அப்படி என்ன கேட்டார் நீங்களே பாருங்க ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 480
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  780
  Shares

திருமணம்எப்போது என்று அடிக்கடி விசாரித்த வந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார்.
இந்தத் திகில் சம்பவம் இந்தோனேசியாவின் கம்பங் பாசிர் ஜோங் பகுதியில் நடந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பாயிஸ் நூர்தின் (வயது 28) என்பவருக்குத் திருமணம் ஆகவில்லை.
பக்கத்து வீட்டில் வசித்த திருமணமான பெண் ஆயிஷா (32), அடிக்கடி அவருடன் பேசுவார். அப்போது ‘நீ ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? எப்போது திருமணம்? உன் வயது இளைஞர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. நீயும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.
இவ்வாறு பலமுறை கூறி வெறுப் பேற்றியதால் பாயிசுக்கு அவமானமாகப் போய் விட்டது. இது அந்தப்பெண் மீது ஆத்திரத்தை ஏற்படுத்த, அந்தப் பெண்ணின்வீட்டிற்குச் சென்று அவரைக் கொலை செய்துள்ளார்.
ஆயிஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாயிஸ், அங்கிருந்த அலைபேசிமற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஜகார்த்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். பொலிஸார் அவரைச் சுற்றி வளைத்த போது தப்பிக்க முயன்றுள்ளார். காலில் துப்பாக்கியால்சுட்டு அவரைப் பொலிஸார் பின்னர் செய்தனர்.
அவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குஆயுள் தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிகவிசாரணைகளைப் பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 480
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  780
  Shares